The Tamil Nadu government orders allocating 3% reservation in jobs within government and public sector organizations for sportspersons.

The Tamil Nadu government, under the leadership of the Honorable Chief Minister Thiru M.K. Stalin and the Deputy Chief Minister/Minister for Youth Welfare and Sports Development, Thiru Udhayanidhi Stalin , has issued government orders allocating 3% reservation in jobs within government and public sector organizations for sportspersons.

Today, appointment orders were presented to Taekwondo athletes
Ms. Monashree from Dindigul district and
Ms. Arul Arasi from Nilgiris district, based on this government policy.

 

The Tamil Nadu Taekwondo Association extends heartfelt gratitude to the Tamil Nadu government, the Member Secretary of the Tamil Nadu Sports Development Authority, the President of the Tamil Nadu Olympic Association and Tamil Nadu Taekwondo Association, Dr. Ishari K. Ganesh sir., the General Secretary of the Tamil Nadu Taekwondo Association, Mr.P. Selvamani sir, and all district Taekwondo affiliate associations for their unwavering support to these athletes and sportspersons.

 

 

தமிழக அரசு விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3% சதவீத இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பு அரசாணைப்படி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் மற்றும் துணை முதலமைச்சர் / இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையில் அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களால்

இன்று தேக்வாண்டோ வீராங்கனைகள்

செல்வி மோனஸ்ரீ, திண்டுக்கல் மாவட்டம் மற்றும்

செல்வி அருளரசி, நீலகிரி மாவட்டம்

ஆகியோர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

அரசாணை பெற்ற வீராங்கனைகளுக்கும், விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் அவர்களுக்கும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் மற்றும் தமிழ்நாடு தேக்வாண்டோ சங்க தலைவர் டாக்டர் ஐசரி K. கணேஷ் அவர்களுக்கும், அனைத்து மாவட்ட டேக்வாண்டோ இணைப்பு சங்கங்களுக்கும் தமிழ்நாடு தேக்வாண்டோ சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

இங்கனம்
மாஸ்டர் P. செல்வமணி,
சர்வதேச நடுவர், பொதுச்செயலாளர், தமிழ்நாடு தேக்வாண்டோ சங்கம்.