Cell-94434-96302 contact@tnta.org.in

TNTA ELECTION RESULTS

தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத்தின் 2023-27ஆம் ஆண்டிற்கான தேர்தல் 27/4/2023 அன்று காலை 11.30 மணி அளவில் வேல்ஸ் பல்கலைக்கழகம், வேலன் நகர், பல்லாவரம், சென்னையில் நடைபெற்று உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்க பெற்றனர்.  புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். […]

Read More →