TNTA ELECTION RESULTS

தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத்தின் 2023-27ஆம் ஆண்டிற்கான தேர்தல் 27/4/2023 அன்று காலை 11.30 மணி அளவில் வேல்ஸ் பல்கலைக்கழகம், வேலன் நகர், பல்லாவரம், சென்னையில் நடைபெற்று உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்க பெற்றனர்.
 புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Election Results : tnta results