TNTA – Annual General Body Meeting

க.எண். 1650/தநாதேச/2024                                                                                நாள்:  08.04.2024

 

பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்

பெறுதல்

  • அனைத்து நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தமிழ்நாடு தேக்வாண்டோ சங்கம்.
  • தலைவர் / செயலாளர், மாவட்ட தேக்வாண்டோ இணைப்புச் சங்கங்கள்.

 

அன்புடையீர்,

பொருள்: தமிழ்நாடு தேக்வாண்டோ சங்கம் – பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ் –  தொடர்பாக

*****************

2024ம் வருடம் ஜூன் மாதம் 9ம் தேதி அன்று காலை 11:30 மணியளவில் தமிழ்நாடு தேக்வாண்டோ சங்க பொதுக்குழு கூட்டம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கம், சேலம் -7 என்ற இடத்தில் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்களின் தலைமையில் கீழ்கண்ட பொருட்கள் குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்க சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதால் அனைத்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது கூட்டத்திற்கு வருகை புரிந்து கூட்டத்தினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 

பொருள்

  1. 2023 – 24ம் ஆண்டிற்கான நிர்வாக அறிக்கினை வாசித்து அங்கீகரித்தல் தொடர்பாக
  2. 2023 24ம் ஆண்டிற்கான வரவு செலவு பட்டியலை வாசித்து அங்கீகரித்தல் தொடர்பாக

 

  1. சங்கத்திற்கு 2024 – 25ம் ஆண்டிற்கான தணிக்கையாளர்களை தேர்வு செய்தல் தொடர்பாக
  2. 2024 – 25ம் ஆண்டிற்கான மாநில போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசித்தல்
  3. தமிழ்நாட்டில் சேலம் மகாத்மா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற ஜூன் மாதம் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ள 2024 – தேசிய ஓப்பன் தேக்வாண்டோ போட்டி நடத்துவது குறித்து ஆலோசித்தல்
  4. மாவட்ட தேக்வாண்டோ இணைப்புச் சங்கம் செயல்படாத மாவட்ட சங்கத்தின் இணைப்பனை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசித்தல்
  5. காலியாக உள்ள மாவட்ட சங்கத்திற்கு இணைப்பு வழங்குதல் தொடர்பாக
  6. தமிழ்நாடு தேக்வாண்டோ சங்கத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசித்தல் தொடர்பாக
  7. தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் அவர்களின் அனுமதி உடன் கொண்டுவரப்படும் இதர விஷயங்கள்

 

தங்கள் உண்மையுள்ள

தமிழ்நாடு தேக்வாண்டோ சங்கத்திற்காக

 

பொ. செல்வமணி

பொதுச்செயலாளர்

 

TNTA AGM Letter to All Dist Assn – New